செப்டம்பர் 16 முதல் 22-ம் தேதிவரை... நட்சத்திர பலன்கள்! #VikatanInteractive | star horoscope for the week September 16 to 22

வெளியிடப்பட்ட நேரம்: 08:21 (16/09/2018)

கடைசி தொடர்பு:08:21 (16/09/2018)

செப்டம்பர் 16 முதல் 22-ம் தேதிவரை... நட்சத்திர பலன்கள்! #VikatanInteractive

செப்டம்பர் 16 முதல் 22-ம் தேதிவரை... நட்சத்திர பலன்கள்! #VikatanInteractive

 

ஒருவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் பலன்களை கணித்துச் சொல்வதே நட்சத்திர பலன்கள்.  குறிப்பிட்ட ஒரு நட்சத்திரத்துக்கு, அந்த வாரத்தில் பலன் தரக்கூடிய கிரகங்களின் அடிப்படையில் சுருக்கமாக கணித்துச் சொல்வது ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு வழிமுறை. 

நட்சத்திரங்கள் 27. ஒரு ராசியில் மூன்று நட்சத்திரங்கள் இடம்பெற்றிருக்கும். ராசிபலன் என்பது இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் பொதுவாக கணித்துச் சொல்லப்படுவது. நட்சத்திர பலன்கள் என்பது குறிப்பிட்ட அந்த நட்சத்திரத்துக்கு உரியப் பலன்களை மட்டுமே கணித்துச் சொல்லப்படுவது. ஒரே நட்சத்திரம் இரண்டு ராசிகளில் வந்தாலும், நட்சத்திர பலன்களில் மாற்றம் இருப்பதில்லை.  எனவே, ஒருவர் எந்த ராசியில் பிறந்திருந்தாலும், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் பலன்கள் சொல்லப்படுவதால், ராசியைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. 

அந்த வகையில் 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செப்டம்பர் 16-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை ஏற்படக்கூடிய பலன்களை கணித்துக் கூறியிருக்கிறோம். 


டிரெண்டிங் @ விகடன்