வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (19/11/2016)

கடைசி தொடர்பு:17:38 (21/11/2016)

பெரிய கோவில்களில் இனி வாரந்தோறும் உண்டியல் திறப்பு

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத அறிவிப்பால் பணப்புழக்கம் குறைவாகவுள்ளதை சரிசெய்யும் விதமாக ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், இருக்கன்குடி, மதுரை, பழனி, ராமேஸ்வரம், சமயபுரம், ஸ்ரீரங்கம் திருச்செந்தூர் ஆகிய தமிழகத்திலுள்ள பிரசித்தபெற்ற கோவில்களில் மாதம் ஒருமுறை எண்ணப்பட்டு வந்த உண்டியல் காணிக்கைகளை இனி, வாரந்தோறும் எண்ணி வங்கியில் செலுத்துமாறு ரிசர்வ் வங்கி, ஆட்சியர்கள் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

 - ஆர்.எம்.முத்துராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க