அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் 5-வது கும்பாபிஷேகம் பந்தக்கால். | Arunachaleswarar Temple - Kumbabishekham Panthakkaal

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (20/11/2016)

கடைசி தொடர்பு:17:25 (21/11/2016)

அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் 5-வது கும்பாபிஷேகம் பந்தக்கால்.

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மாக கும்பாபிஷேகம் பந்தக்கால் நடும் விழா வெகு விமரிசையாக இன்று காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாக அம்மனி அம்மன் கோபுரம் அருகில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டார். மேலும் மக்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும் 5-வது கும்பாபிஷேகம் பந்தக்கால் இது.

- கா.முரளி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க