ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா | Srirangam Vaikunda Egathasi Festival

வெளியிடப்பட்ட நேரம்: 09:43 (17/12/2016)

கடைசி தொடர்பு:10:19 (17/12/2016)

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா

திருச்சி ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வருகிற 28-ம் தேதி துவங்க உள்ளது. இதைத் தொடர்ந்து நாள்தோறும் விஷேச புறப்பாடுகளும் பூஜைகளும் நடைபெற இருக்கின்றன. வருகிற 2017 ஜனவரி 8-ம் தேதி பரமபதவாசல் திறக்கும் வைபவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ஸ்ரீரங்கம் கோயிலில் தற்போது நடைபெற்று வருகிறது.

 - என்.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க