வெளியிடப்பட்ட நேரம்: 19:37 (03/01/2017)

கடைசி தொடர்பு:19:40 (03/01/2017)

ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்ட கோயில்!

சென்னையில் ரூபாய் நோட்டுகளால் கோயில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  

சென்னை மந்தவெளி கே.சி. கார்டன் முதல் தெருவில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. பக்தர்களை கவரும் வகையில், இக்கோயிலின் கருவறை உட்பட கோயில் தூண்கள் வரை, கோயில் முழுவதும் 10 ரூபாய், 5 ரூபாய் 2 ரூபாய் மற்றும் 1 ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. ரூபாய் நோட்டுக்களால் ஆன, கோயில் அலங்காரத்தை பக்தர்கள் வியப்புடன் பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க