உலகின் மிகப்பெரிய சிவன் சிலை!

உலகின் மிகப்பெரிய ஆதியோகி சிவன் சிலை வரும் பிப்ரவரி மாதம் 24-ம் தேதி வெள்ளியங்கிரி மலைச்சாரலில் நிறுவப்பட உள்ளது. இது குறித்த பிரசார ரதம், தமிழகம் முழுவதும் பல்வேறு முக்கியப் பகுதிகளுக்குச் சென்று வருகிறது. அதன்படி, இன்று ராமநாதபுரம் வந்த சிவன் ரதத்துக்கு, பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து பக்திப் பரவசமுடன் வழிபட்டனர்.
 
-இரா.மோகன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!