வெளியிடப்பட்ட நேரம்: 16:54 (07/02/2017)

கடைசி தொடர்பு:17:00 (07/02/2017)

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்  வருடாபிஷேகம்!

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் திகழும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கோயிலில் உள்ள பிரதான சன்னதி மூர்த்திகளுக்கு இன்று வருடாபிஷேகம் நடைபெற்றது. வருடாபிஷேகம் விழாவை முன்னிட்டு, கோயிலில் அதிகாலை முதலே,  ராமநாதசுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
 

- இரா.மோகன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க