ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி விழா! | Ramanatha Swamy temple shiva rathri festival to be celebrated

வெளியிடப்பட்ட நேரம்: 00:11 (24/02/2017)

கடைசி தொடர்பு:09:46 (24/02/2017)

ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி விழா!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு தங்கப் பல்லக்கில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளினர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவின் 7-ம் நாளான இன்று ஸ்ரீராமநாதசுவாமி - பருவதவர்த்தினி அம்மன் முத்தங்கி சேவை அலங்காரத்தில் தங்கப் பல்லக்கில் பஞ்ச மூர்த்திகளுடன் ரத வீதிகளில் எழுந்தருளினர். முன்னதாக சுவாமி, அம்பாளுக்குச் சிறப்பு தீபாராதனைசெய்து பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம்செய்தனர்.

- மோகன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க