கிறிஸ்தவர்களின் தவக் காலம் இன்று முதல் தொடக்கம் | #AshWednesday : Season of Lent starts today

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (01/03/2017)

கடைசி தொடர்பு:11:45 (01/03/2017)

கிறிஸ்தவர்களின் தவக் காலம் இன்று முதல் தொடக்கம்

Lent days

இயேசுபிரானின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் வகையில், கிறிஸ்தவர்கள் 40 நாள்கள் உபவாசம் இருப்பர். தவக் காலம் என அழைக்கப்படும் இந்நாள்களில், மாமிசம் உண்ண மாட்டார்கள். சாம்பல் புதனான இன்று முதல் தவக் காலம் தொடங்குகிறது. வரும் ஏப்ரல் 14-ம் தேதி இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனிதவெள்ளி அனுசரிக்கப்பட்டு, 16-ம் தேதி இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

-இ.கார்த்திகேயன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க