முனியாண்டவர் கோயிலில் பிரியாணி பிரசாதம்!

முனியாண்டவர் கோவில் திருவிழா

விருதுநகர் மாவட்டம், வள்ளியூர் அருள்மிகு முனியாண்டவர் கோயிலில் மாசி மாதம், 27-ம் ஆண்டு பெளர்ணமிக் கொடைவிழா நடந்துவருகிறது. இதை முன்னிட்டு, 137 ஆடுகள்,160 கோழிகள் பலி கொடுக்கப்பட்டு பிரியாணி தயார்செய்யப்பட்டு, பூஜைசெய்து ஊர் மக்களுக்கு இரவு முழுவதும் தொடர் பிரியாணிப் பிரசாதம் வழங்கப்பட்டுவருகிறது.

முனியாண்டவர் கோவில் திருவிழா

இந்தக் கோயில் திருவிழாவைக் காண பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் குவிந்துள்ளனர். 
 

- ஆர்.எம்.முத்துராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!