வெளியிடப்பட்ட நேரம்: 00:02 (19/04/2017)

கடைசி தொடர்பு:08:13 (19/04/2017)

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படி பூஜை #Album

சபரிமலை ஐயப்பன் கோயிலில்,  மாதத்தின் முதல் ஐந்து நாட்கள் மட்டும் படிபூஜை நடைபெறும். அதன்படி, இந்த மாதம் நடைபெற்ற படிபூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். படிபூஜை நிறைவுபெற்றதையடுத்து, இன்று (18-ம் தேதி) கோயிலின் நடை சாத்தப்பட்டது.

படி பூஜையின் படங்களைக் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்.