பரிகாரங்களில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? #VikatanSurvey

பரிகாரம்

வாழ்க்கை எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால், எல்லோருடைய வாழ்க்கையும் மலர்ப் படுக்கையாக இருப்பதில்லை. ஒரு சிலர் மிக எளிதாகப் பயணிக்கின்றனர். பலர் வாழ்க்கையில் வரும் துன்பங்களால் எந்த வழியும் தோன்றாமல், படாத துயரங்களைப் படுகின்றனர். அப்படி அவர்கள் துயரப்படும்போது ஏதாவது தனக்கு ஓர் ஊன்றுகோல் கிடைக்காதா என ஏங்குகின்றனர். அப்படிப்பட்டவர்களின் ஜாதகங்களின் வாயிலாக அவர்களுடைய முன்வினைகளை அறிந்து, எந்த தோஷத்தினால் அவருக்கு இந்தத் துன்பம் வந்ததென அறிந்து அதற்குரிய பரிகாரம் செய்தால், நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை நம் புராண காலம் தொட்டே இருந்துவருகிறது. உங்களுக்குப் பரிகாரங்களில் நம்பிக்கை உண்டா, அதன் வழியாக பலன் கிடைத்திருக்கிறதா என்பது பற்றிய மினி சர்வே!

loading...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!