சைவ சமயம் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்? #VikatanQuiz | How much you know about saivam religion?

வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (24/07/2017)

கடைசி தொடர்பு:11:20 (24/07/2017)

சைவ சமயம் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்? #VikatanQuiz

சைவ சமயம் வழிப்பாட்டுக் கடவுள் சிவன்

சைவ சமயம், சிவ வழிபாட்டுக்கும், இறைவனுக்கும் மனிதனுக்குமான பாலமாகவும், தமிழுக்கும் ஆற்றிய பணிகள் அளவிட்டுக் கூற முடியாதவை. தமிழர்களின் வாழ்வியலில் சைவத்துக்கு சிறப்பான பங்கு உண்டு. சைவ சமயம் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும், என்பது பற்றிய மினி டெஸ்ட். 
 

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்