வெளியிடப்பட்ட நேரம்: 11:02 (07/08/2017)

கடைசி தொடர்பு:11:02 (07/08/2017)

மான் வடிவம் எடுத்த அசுரன், ராவணனுடன் போரிட்ட பறவை - ராமாயணக் கதாபாத்திரங்கள் அறிவோமா? #VikatanQuiz

ராமாயணம்

ராமாயணம் நமது முதல் இதிகாசம். ராமாயணத்தின் கதாபாத்திரங்கள் பற்றி அறிந்து கொள்வோமா? ராமாயணத்தில், பல நூறு உப பாத்திரங்கள். ஒவ்வொரு பாத்திரமுமே ஒரு வகையில் தனிச் சிறப்பு கொண்ட பாத்திரங்கள்தான். அந்தப் பாத்திரங்களின் செயல்பாடுகள் நம்மை வியக்க வைப்பவை. அந்த உப பாத்திரங்களைப் பற்றி நாம் எந்த அளவுக்கு அறிந்திருக்கிறோம் என்பது பற்றிய மினி க்விஸ்...

 

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்