Published:Updated:

குதிரையேற்ற போட்டிகளில் கலந்துகொள்ளும் குதிரைகள் மற்றும் பராமரிப்பு முறைகள்!

பணம் படைத்தோர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று குதிரையேற்றம். வெளிநாடுகளிலிருந்து பல லட்சம் செலவில் இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகளுக்குத் தகுந்த பயிற்சிகள் மூலம் போட்டிகளில் பங்கேற்க வைத்து வெற்றி பெறுவது தனி கலைதான்.

வெளிநாடுகளிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகள் அதிக வெப்பத்தைத் தாங்குவதில்லை. எனவே, குதிரைகளை அடிக்கடி தண்ணீரில் குளிப்பாட்டி வெப்பத்தைத் தணிக்கின்றனர்.

காயவைத்த அறுகம்புல் குதிரைகளுக்கு உணவாக வழங்கப்படுகிறது. இந்த அறுகம்புல்லில்தான் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் குதிரைக்குத் தேவையான சத்து உள்ளது.

குதிரைகள் அனைத்தும் தனித்தனி திறந்தவெளி லாயங்களில் பாதுகாப்புடன் பராமரிக்கப்படுகின்றன.

குதிரை வால் முடிகளை முறையாகப் பாராமரிக்கும் குதிரையேற்ற வீரர். குதிரை வாலுக்கு இணையாக பெண்களின் கூந்தல் வர்ணிக்கப்படுவது சிறப்பு.

இவ்வகை குதிரைகள் உயரம் குறைவாக இருக்கும். இவை  தடைகள் தாண்டும் போட்டியில் பங்கேற்பதில்லை. அழகிய நடை மற்றும் நடனமாடும் போட்டிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

போட்டியில் பங்கேற்பதற்கு முன் குதிரைக்குத் தேவையான உபகரணங்கள் (கடிவாளம்) அணிவிக்கப்படுகின்றன.

போட்டியில் பங்கேற்கும் குதிரைக்குக் காலில் பாதுகாப்பு கவசங்கள் மற்றும்  குதிரையேற்ற வீரரின் இருக்கை அணிவிக்கப்பட்டு மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறது.

போட்டிக்குச்  செல்லும் முன்பு தனது செல்லப்பிராணியை மடியில் வைத்து கொஞ்சும் குதிரையேற்ற மாணவி

ஓய்வு நேரங்களில் தனது குதிரை மீது சாய்ந்து ஓய்வெடுக்கும் குதிரையேற்ற மாணவி.

பயிற்சியின் போது தடைகளை நேர்த்தியாகத் தாண்டும் குதிரை

தடைகளின் உயரத்தை வீரங்கனையை முதுகில் சுமந்தபடி கண்காணிக்கும் குதிரை

போட்டியின் போது இரண்டுகால் பாய்ச்சலில் அடுத்தடுத்த தடைகளை சர்வ சாதாரணமாகத் தாண்டும் குதிரை

போட்டியின் போது தடைகளைத் தாண்ட அடம் பிடிக்கும் குதிரையை அடக்க முயற்சி செய்யும் குதிரையேற்ற வீரர்

போட்டியில் பங்கேற்ற சிறுமி தனது குதிரையுடன் தடையை இலகுவாகத் தாண்டும் காட்சி

பொதுமக்களைப் பார்த்து மிரண்டுவிடக் கூடாது என்பதற்காகக் 
குதிரையின் கண்களை மூடி வைத்திருப்பர்.
பொதுமக்களைப் பார்த்து மிரண்டுவிடக் கூடாது என்பதற்காகக் குதிரையின் கண்களை மூடி வைத்திருப்பர்.
அடுத்த கட்டுரைக்கு