டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அப்போதே சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஏனெனில், அவர்களது சேஸிங் ரிசல்ட் அப்படி. #CSKvsSRH
2019 உலகக்கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறுவேன் என இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 167 ரன்கள் குவித்துள்ளது.
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
அம்பதி ராயுடு மற்றும் சுரேஷ் ரெய்னா அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 182 ரன்கள் குவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
பஞ்சாப் தமிழன் வெர்சஸ் கொல்கத்தா தமிழன்தான் இந்த மேட்சின் ஒரே ஹைலைட்.. இரு கேப்டன்களும், தங்கள் டீம்களை டாப் 4ல் வைத்திருந்தது சிறப்பு. #KXIPvsKKR
ஐ.பி.எல் வரலாற்றில் சேஸிங்கில் தன் அதிகபட்சத்தைப் பதிவுசெய்து, பெங்களூரு ரசிகர்களின் முகத்தில் புன்னகையை வரவைத்தார் டி வில்லியர்ஸ். ஆம், டி வில்லியர்ஸ் ஆடியது ஆட்டம் அல்ல மேஜிக்.
இரண்டு ஆண்டு தடைக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்குகிறது என்பதால் இந்த ஐ.பி.எல் (#IPL) சீசன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்(டி.எல்.எஸ் விதிப்படி) வெற்றிபெற்றது.
ஐ.பி.எல் தொடரில் இன்று இரவு 8 மணிக்குத் தொடங்கிய இரண்டாவது போட்டியில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் விளையாடி வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெண்களூர் கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 191 ரன்கள் குவித்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
3 மேட்ச்கள் கடைசி ஓவர் வரை இழுத்து ரசிகர்களுக்கு பிரஷரைத் தந்த சென்னை, இந்த முறை ஒரு ரிலாக்ஸ் வெற்றியைத் தந்திருக்கிறது. “ஃபைனல் நிச்சயம்; கப் லட்சியம்”.
ஐ.பி.எல் 2018 -ல் இன்று புனே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. இரு அணிகளும் இருவருட தடைக்குப் பின்னர் முதல் முறையாக மோதியது.
ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கெதிராக டாஸ்வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
புகழ் பெற்ற டைம் இதழின் செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி இடம்பிடித்துள்ளார்.
எல்லா அணிகளையும் ஏதோ ஒரு போட்டியிலாவது பந்தாடும் தோனியை, கடைசி வரை சைலன்ட் மோடிலேயே வைத்திருந்த ஒரே டீம் ராயல்ஸ்தான். அந்த அணிக்கெதிராக விளையாடிய 17 ஐ.பி.எல்...
ஹார்சஸ் ஃபார் கோர்சஸ் தியரியை கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பிரபலப்படுத்தியவர் தோனிதான். அந்த தோனி மீண்டும் ஹார்ஸஸ் தியரியைக் கையில் எடுத்தால்தான் சென்னை...
இந்த ஐபிஎல் முழுக்க டாஸ் வெல்லும் அணி தேர்வு செய்தது இரு விஷயங்கள் தான். ஒன்று பவுலிங் இல்லையேல் ஃபீல்டிங். முதல் 15 போட்டிகளிலும், டாஸ் வென்றதும் யாரும் கேப்டன் என்ன சொல்லப்போகிறார் என காத்திருக்கத் தேவையில்லை. But, Ashwin had other ideas. #KXIPvsSRH
ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கெயில் சதம் அடித்தார்.
ஐ.பி.எல் 2018 -ல் 16 லீக் போட்டியில் இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. பஞ்சாப் மாநிலத்தின் மொகாலி மைதானத்தில் இரவு 8 மணிக்குத் துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.
இந்த ஆண்டு ஐபிஎல் களத்திலும் ஆளப்போறான் தமிழன் மொமன்ட்டுகள்தான். சென்னை சூப்பர் கிங்ஸில் பாடம் பயின்றவன் பஞ்சாபுக்குப் பறந்து போய் சென்னையை #RRvKKR...
'ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே என்னுடைய அடுத்த இலக்கு' என்று காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழர், சதீஷ் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணி மோதும் போட்டியைக் காண, சென்னையிலிருந்து சிறப்பு ரயிலில் சி.எஸ்.கே ரசிகர்கள் புனே புறப்பட்டனர்.
ஐ.பி. எல் 18 -ன் 15 வது லீக் ஆட்டம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
புனே மைதானப் பராமரிப்புக்காகப் பாவனா அணையிலிருந்து நீர் எடுக்க மகாராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கத்துக்குத் தடை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
'இந்த ஐ.பி.எல்-ல டாஸ் வின் பண்ணிட்டாலே மேட்ச் வின் பண்ணிட்ட மாதிரிதான்' என்ற அனைவரின் எண்ணத்திலும் கரியைப் பூசிவிட்டார்கள் இதயத் திருடர்கள் #IPL2018