Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி..! இன்று டிக்கெட் விற்பனை தொடக்கம்

இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று சென்னையில் தொடங்குகிறது. 


ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டிவெண்டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. நேற்று ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியா வந்தனர். அதில் முதல் ஒருநாள் போட்டி சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. வரும் 17-ம் தேதி இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று முதல் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.  ஆஸ்திரேலிய அணி 21 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் விளையாடவுள்ளது குறிப்பிட்டத்தக்கது.  அதனால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்புடன் உள்ளனர். இன்று டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட்டைப் பெற்றுக்கொள்ளலாம். டிக்கெட்டின் குறைந்த விலையாக1,200 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close