கோலி டாப்... வார்னர் ஃபிளாப்... வீரர்கள் ரேட்டிங்..! #IndVsAus

கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. சென்னையில் அசத்திய வீரர்கள் சிலர், கொல்கத்தாவில் சொதப்பினர். அன்று சொதப்பிய சிலர் நேற்று வெகுண்டெழுந்தனர். முதல் போட்டியில் 'டக்'கான கோலி நேற்று ஆட்டநாயகன். மனீஷ் பாண்டி மீண்டும் சொதப்பல். இப்படி யார் யாருடைய பெர்ஃபாமென்ஸ் எப்படி இருந்தது? யாருக்கு என்ன ரேட்டிங்? பத்துக்கு யார் எத்தனை ஸ்டார்ஸ் வாங்குகிறார்கள் என்று பார்ப்போமா?

IndVsAus

குறிப்பு: ஆல்ரவுண்டர்களுக்கு பேட்டிங், பவுலிங் இரண்டின் சராசரி செயல்பாட்டைப் பொறுத்தே ரேட்டிங் தரப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர்களுக்கும் சராசரி ரேட்டிங்தான். 

             IndVsAus      IndVsAus

                   

                   

                   

                   

                   

                   

                   

                   

                   

                   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!