வெளியிடப்பட்ட நேரம்: 16:04 (13/11/2017)

கடைசி தொடர்பு:17:56 (13/11/2017)

நீங்க சொல்லுங்க... தோனி இந்திய அணிக்குத் தேவையா...இல்லையா? #VikatanSurvey

மகேந்திர சிங் தோனி  டி -20-யில் இருந்து ஓய்வு பெற வேண்டும்! இதுதான் சமீபத்திய இந்திய கிரிக்கெட்டின் ஹாட் டாபிக். "தோனியால முன்ன மாதிரி ஆட முடியல. அவரே ஒதுங்குறது நல்லது" என்கிற ரீதியில் அகார்கர் முதல் வி.வி.எஸ்.லட்சுமண் வரை கருத்துச் சொல்ல, `ஏன், அவரை மட்டுமே டார்கெட் பண்றீங்க?’ என தோனிக்கு பக்கபலமாக இருக்கிறார் கேப்டன் விராட் கோலி.  கேப்டன்சியில் தோனி தனக்குப் பக்கபலமாக இருப்பதால் கோலி அப்படிச் சொல்கிறாரா? இல்லையெனில் உண்மையிலேயே தோனியின் சேவை டி-20க்குத் தேவைப்படுகிறதா? நீங்க என்ன நினைக்கிறிங்க? 

உங்கள் கருத்து

 

1). தோனி ஓய்வுபெற வேண்டுமா? *

2). ஓய்வுபெற வேண்டும் எனில், எந்த ஃபார்மட்டிலிருந்து? *

3). ஒரு பேட்ஸ்மேனாக தோனியின் சமீபகால செயல்பாடு... *

4). பேட்டிங் ஆர்டரில் ப்ரமோட் செய்தால் தோனியால் ஜொலிக்க முடியுமா? *

5). தோனி எந்த இடத்தில் ஆடவேண்டும்? *

6). இனி, தோனி தன் ஃபினிஷிங்கால் வெற்றி தேடித்தர முடியுமா? *

7). 2019 உலகக்கோப்பையில் தோனி இருக்கவேண்டுமா? *

8). தோனியின் இடத்தை நிரப்புவதற்குச் சரியான ஆள் யார்? *

9). தோனி அணியில் நீடிக்க காரணம்... *

10). கேப்டன்சியில் கோலிக்குத் தோனியின் தேவை... *

11). தோனி இல்லாத இந்திய அணியின் மிடில் ஆர்டர்... *

12). 2011, 2015 உலகக்கோப்பைகளில் 'பேக்-அப்' விக்கெட் கீப்பர் இல்லாமல்தான் இந்தியா ஆடியுள்ளது. 2019 உலகக்கோப்பைக்கு பேக்-அப் கீப்பர் தேவையா? *

13). கோலி சொல்வதுபோல், கோலி - தோனி உறவை யாரேனும் கெடுக்க நினைப்பதாகக் கருதுகிறீர்களா? *

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

 

 

 


டிரெண்டிங் @ விகடன்