வெளியிடப்பட்ட நேரம்: 14:21 (12/01/2018)

கடைசி தொடர்பு:11:14 (19/01/2018)

சி.எஸ்.கே vs டெல்லி மேட்ச் பார்க்க சூப்பர் வாய்ப்பு! #IPL2018 #WhistlePodu (Exclusive Deals)

விசில் போடு சத்த்த்த்தமா! ​இந்த வருஷ ஐ.பி.எல் நம்ம எல்லாருக்குமே ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா? 'சென்னை சூப்பர் கிங்க்ஸ்' ​ஆர் பேக், அதான் கண்ணா மேட்டரே! ஏற்கெனவே இந்த சீஸன்ல விளையாடுறதுக்காகத் தல தோனி, சின்ன தல ரெய்னா, 'சர்' ஜடேஜா மூணு பேரையும் ரீடெய்ன் பண்ணியாச்சு (போடு தகிட தகிட..)!, கொஞ்ச நாள்ல ஐ.பி.எல் ஏலமும் விடப்போறாங்க! வரலாற கொஞ்சம் திரும்பிப் பார்த்தா, 2008-லருந்து 2015 வரைக்கும் எத்தன ஐ.பி.எல் மேட்சுல எல்லா டீமையும் எப்படியெல்லாம் கதறவிட்டிருப்போம்; ஆனா விதி செஞ்ச சதி, இப்படி கெத்துக் காட்டுன நம்ம சி.எஸ்.கே-வ கடந்த 2 வருஷமா பார்க்க முடியல. ஆனா இனியும் பொறுக்க முடியாது, போருக்கு தயாராக வேண்டிய நேரமிது! 

ரெண்டு சீஸனா அடக்கி வச்சிருந்த ஆக்ரோஷத்த கட்டவிழ்த்து பந்த அந்தரத்துல அடிச்சு துவம்சம் பண்ண வேணாமா. பவர் பிளேல பட்டைய கிளப்ப நம்ம... ஒரு நிமிஷம் பொறுங்க... நீங்க முதல்ல ஐ.பி.எல் மேட்ச்ச நேருல பாத்துருக்கீங்களா? டூத்பேஸ்டுல உப்பு இருக்கான்னு கேக்குற மாதிரில்ல இது இருக்குன்னு உங்க மைண்ட் வாய்ஸ் சொன்னாலும், உண்மையிலேயே சொல்லுங்க எத்தனை ஐ.பி.எல். மேட்ச நேருல பாத்துருக்கீங்க நீங்க? 'ஐயோ, ஒன்னு கூட பார்த்ததில்லையே!'ன்னு கலங்கி நிக்கிறவங்களோட மனச தேத்தத்தான் வந்திருக்கு 'ஐ.பி.எல். ஸ்பெஷல் பஸ்'.

சென்னை தவிர்த்து மத்த ஊருலருந்து நெறைய பேரு சென்னைக்குப் போய் மேட்ச் பார்க்கணும்னு நெனச்சிருப்போம், ஆனா 'டிக்கெட் கிடைக்கவே இல்ல, சம்மர் லீவுன்றதால பஸ் கிடைக்கல, கடைசி நேரத்துல ஃப்ரெண்ட்ஸ் பிளான் வேணாம்னு சொல்லிட்டானுவ'ன்னு இப்பிடி அல்ப காரணங்கள் 64 நம்மள மேட்ச்சுக்கு போகவுடாம 'கேட்' போட்டிருக்கும். சே சே சே, உங்க கிரிக்கெட் ஆர்வம் இதுனால எல்லாம் தடைபடலாமா. சாக்கு போக்கெல்லாம் பிரவுசர் ஹிஸ்டரி மாதிரி டெலீட் பண்ணிட்டு, இந்த வருஷம் ஐ.பி.எல் பார்க்கணும்னு தீர்க்கமா ஒரு முடிவு எடுங்க, கண்டிப்பா வருத்தப்பட மாட்டீங்க! ஏன்னா, 'ஐ.பி.எல். ஸ்பெஷல் பஸ்' இருக்கு, தடைகளைத் தாண்டி உங்கள அலேக்கா தூக்கினு போய் சேப்பாக்கம் ஸ்டேடியத்துல புஷ்பக விமானம் மாதிரி இறக்கிவிட்டுறும்! 

அதுக்கு நீங்க என்ன பண்றீங்கன்னா, உங்க பேர், மொபைல் நம்பர், இ-மெயில் ஐடியைக் கொடுத்து 'ஐ.பி.எல். ஸ்பெஷல் பஸ்'ல இலவசமா ரெஜிஸ்டர் பண்ணனும், அம்புட்டுதேன்! இதன் மூலமா ​நீங்க ரசிக்க விரும்புற போட்டியைத் தேர்வு செஞ்சு​​,​​ தனியாவோ உங்க நண்பர்களோட ​சேர்ந்தோ சென்னைக்கு வந்து மேட்ச் பார்க்கிறதுக்கான வாய்ப்பு கிடைக்கும். ​​​பயண செலவோடு சேர்த்து,​​ ​மேட்ச் டிக்கெட்ஸ், உணவு, தங்கும் வசதி எல்லாமே உங்களுக்குத் தொலைபேசியில் தெரிவிக்கப்படும். முதலில் பதிவு செய்யிற விகடன் வாசகர்களுக்கு சிறப்பு சலுகையும் காத்துக்கிட்டு இருக்கு! தீவீர சி.எஸ்.கே.ரசிகர்களா, நீங்க எங்கப்பா இருக்கீங்க. இந்த வாய்ப்ப பயன்படுத்திக்கோங்க! ஃப்ரெண்ட்ஸ்ஸோட கலாட்டாவா ஸ்டேடியத்துல மேட்ச் பார்க்குற சூப்பர் வாய்ப்ப நழுவ விட்றாதீங்க!

டி.வி.யில வாட்ச் பண்ண காலம்போச்சு, இனி நேரா ஜோரா பார்க்கலாம் ஐ.பி.எல் மேட்ச்சு! பதிவு செய்ய...​
 

 

FOR REGISTRATION

 

பெயர்

மின்னஞ்சல்

மொபைல் எண்

மாவட்டத்தை தேர்வு செய்க...

வருவோர் எண்ணிக்கை

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க