ஐபிஎல் 2018- சிஎஸ்கேவின் பலமும் பலவீனமும்! Exclusive Deal


 ஐபிஎல் வரலாற்றை கொஞ்சம் பின்னோக்கி பார்த்தோம்னா ஆறு தடவை ஃபைனலுக்கு வந்த ஒரே டீம் நம்ம சிஎஸ்கே மட்டும்தாங்க. அதுல கடந்த ரெண்டு வருஷம் நாம விளையாடல. ரெண்டு தடவ ஐபிஎல் வின்னரா வலம் வந்திருக்கோம். இதெல்லாம் பழைய சரித்திரம். போன மாசம் நடந்த ஏலத்துல பல மாற்றங்கள் நடந்திருக்கு. இந்த மாற்றங்கள் சிஎஸ்கேவுக்கு பலம் சேர்க்குமான்னு பார்க்கலாம் வாங்க.
 
சிஎஸ்கே டீமின் செல்லப் பிள்ளை அஸ்வினை ஏலத்தில் எடுக்க முடியாமல் போனது சற்று பின்னடைவுதான் என்றாலும் அதற்கு ஈடுகட்ட இம்ரான் தாஹீர், ஹர்பஜன் சிங், மிட்சல் சாண்டர் போன்ற சுழல் புயல்களை அள்ளி வந்திருப்பது ஆறுதல். ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ன்னு பிராவோ மீண்டும் என்ட்ரி மகிழ்ச்சியைக் கொடுத்தபோதும், களத்தில் விக்கெட்டுகளைச் சரித்து “லுங்கி டான்ஸ்” ஆடப்போகும் லுங்கி இங்கிடி, ஷர்துல் தாகூர், மிடில் ஆர்டரில் கலக்கப் போகும் ரெய்னா, அம்பாட்டி ராயுடு, கேதார் ஜாதவ், டூ ப்ளசி, சிறப்பான துவக்கத்தை அளிக்கப்போகும் ஷேன் வாட்சன் மற்றும் முரளி விஜய், இவங்களோட நம்ம ‘தல’ தோனின்னு டீம் போஷாக்கோட இருக்கு. 

நமக்குப் பிடிச்ச நடிகர் நடிச்ச படத்த தியேட்டரில் பார்க்க நினைப்போம். அதே மாதிரி உங்க பேவரைட் சிஎஸ்கே விளையாடற மேட்சை நேரில் பார்க்க ஆசையா? இந்த வருஷம் சிஎஸ்கே மேட்ச, சேப்பாக்கம் ஸ்டேடியத்தில நேரடியா பார்க்க ஒரு அருமையான வாய்ப்பு. கீழே இருக்கிற விபரங்களை நிரப்பி உங்க பேரை பதிவு பண்ணுங்க. நீங்க சென்னைக்கு போக, வர பயணச் செலவு, மேட்ச் பார்க்க டிக்கட், உணவு, தங்கும் வசதி பத்தி விவரங்கள் தொலைபேசியில் தெரிவிக்கப்படும். விகடன் வாசகர்களுக்கு ஸ்பெஷல் சலுகையும் இருக்கு. என்ன, ‘தல’ தோனியோட ஹெலிகாப்டர் ஷாட்டை பார்க்க தயாராகிட்டீங்களா? 

 

FOR REGISTRATION

 

பெயர்

மின்னஞ்சல்

மொபைல் எண்

மாவட்டத்தை தேர்வு செய்க...

வருவோர் எண்ணிக்கை

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!