பேட் முதல் சதம் வரை... கோலி ரசிகர்களுக்கு ஒரு டெஸ்ட்! #10YearsofKingKohli | How well do you know about Virat Kohli - Quiz

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (18/08/2018)

கடைசி தொடர்பு:16:50 (18/08/2018)

பேட் முதல் சதம் வரை... கோலி ரசிகர்களுக்கு ஒரு டெஸ்ட்! #10YearsofKingKohli

பேட் முதல் சதம் வரை... கோலி ரசிகர்களுக்கு ஒரு டெஸ்ட்! #10YearsofKingKohli

கோலி... தனது பொறுப்பான ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட் அணியைப் பலமுறை ஆபத்தான தருணங்களிலிருந்து காப்பாற்றிய `தனி ஒருவன்'. பேட்டிங்கில் தனது தவறுகளை உடனுக்குடன் திருத்திக்கொண்டு, பவுலர்களுக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடும் `ஆட்ட நாயகன்'. பல்வேறு சாதனைகளைத் தகர்த்தெறிந்து தனது பெயரில் வைத்திருக்கும் கோலி, இன்னும் சில ஆண்டுகளில் தனக்கென பிரத்தியேகமாக சில சாதனைகளையும் புதிதாகச் சேர்த்திருப்பார்.

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கோலி ஆடியது நிஜமாகவே `கேப்டன் இன்னிங்ஸ்'. இதுநாள் வரை அவரை வெறுத்துவந்த ஹேட்டர்ஸ் கூட, ``அவரை நாங்கள் வெறுக்கலாம்... ஆனால், நிச்சயமாக அறவே ஒதுக்கிவிட முடியாது" என்பதை ஒப்புக்கொள்ள தொடங்கியுள்ளனர். கோலி ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி இன்றுடன் பத்து ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. அதைச் சிறப்பிக்கும் வகையில், ஒரு Quiz உருவாக்கியிருக்கிறோம்.

பார்க்கலாம், உங்களுக்கு விராட் கோலியைப் பத்தி எவ்வளவு தெரிஞ்சிருக்குன்னு...!

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்