இதுல கோலியைக் கண்டுபிடிங்க பார்க்கலாம்! #VikatanQuiz #10YearsOfKingKohli

இந்திய கேப்டன் விராட் கோலி செய்த சாதனைகளைப் பட்டியலிட்டுக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் கோலி ரசிகர்கள். அவர் சர்வதேச அரங்கினுள் நுழைந்து 10 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டதால் சமூக வலைதளங்களை கோலி பெயர் போட்ட ஹேஷ்டேக் நிரப்பிவிட்டது.

இதுல கோலியைக் கண்டுபிடிங்க பார்க்கலாம்! #VikatanQuiz #10YearsOfKingKohli

இந்திய கேப்டன் விராட் கோலி செய்த சாதனைகளைப் பட்டியலிட்டுக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் கோலி ரசிகர்கள். அவர் சர்வதேச அரங்கில் நுழைந்து 10 ஆண்டுகள் முடிவடைந்ததை முன்னிட்டு சமூக வலைதளங்களில் கோலி  ஹேஷ்டேக் சில மணிநேரம் டிரெண்டானது. நாமும் அந்த மகத்தான வீரனைக் கொண்டாடிக்கொண்டே இருக்கிறோம். அவரது சிறந்த இன்னிங்ஸ்கள், சிறப்பு கட்டுரைகள், குவிஸ், சர்வே என பல விதங்களில் இந்த ரன் மெஷினை செபிலிரேட் செய்துவிட்டோம். அதன் தொடர்ச்சியாக இதோ இன்னொரு குவிஸ். இது ரொம்ப ஈஸியானது; ஜாலியானது. மார்க்லாம் இல்லை. சும்மா ட்ரை பண்ணுங்க ப்ரோ!

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!