எத்தனை சதங்கள், எத்தனை வெற்றிகள்... இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் க்விஸ்! #ENGvIND

எத்தனை சதங்கள், எத்தனை வெற்றிகள்... இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் க்விஸ்! #ENGvIND

பிராட்மேனின் ஆஸ்திரேலிய அணியைப் போல், 2 தோல்விகளுக்குப் பிறகு 3 போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது கோலி அண்ட் கோ. லார்ட்ஸ் போட்டியில் படுதோல்வி அடைந்ததை மறக்கும் அளவுக்குச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் நம் வீரர்கள். பௌலர்களுக்குப் பக்கபலமாக பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆட, எப்போதுமே சொதப்பும் ஸ்லிப் ஃபீல்டிங் பட்டையைக் கிளப்பி பேரதிர்ச்சி கொடுத்தது. ஒருவழியாக இந்தியா வெற்றிப் பாதைக்குத் திரும்பிவிட்டது.

"இந்த ஜெனரேஷன் ரசிகர்களெல்லாம் டி-20 மட்டும்தான் பார்ப்பாங்க" என்ற பொதுப்படையான கருத்தைச் சோதித்தே பார்த்துவிடலாம் என்பதற்காகத்தான் இந்த க்விஸ். கம் ஆன் பாய்ஸ், "நாங்க டெஸ்ட் மேட்சையும் பார்ப்போம்"னு நிரூபிங்க..! 

loading...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!