வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (21/09/2018)

கடைசி தொடர்பு:14:30 (21/09/2018)

சாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்!

2003-ம் ஆண்டில் நடிகர் விக்ரம் இயக்குநர் ஹரி காம்பினேஷனில் வெளியான ஆக்‌ஷன் திரைப்படம் சாமி. விக்ரம், த்ரிஷா, ரமேஷ்கண்ணா எனப் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இந்தத் திரைப்படம் மிகப் பெரிய ஹிட் ஆனது. இதையடுத்து, இதன் இரண்டாம் பாகம் தயாராகி இன்று வெளியானது. இதில் ஆறுச்சாமிக்கு வில்லனாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். முதல் பாகத்தில் நடித்த திரிஷாவுக்குப் பதிலாக இந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் பார்த்தவர்கள், பார்க்காதவர்கள் எனப் பலரும் சாமி ஸ்கொயரின் விமர்சனத்தைத் தேடி வருகின்றனர். இப்போ 2003-ம் ஆண்டில் வெளியான சாமி படத்துக்கு ஆனந்த விகடன் வெளியிட்ட விமர்சனத்தைப் படிக்கணுமா....    

 

சாமி

விமர்சனம்