ஆசிய விளையாட்டு: குத்துச் சண்டையில் தங்கம் வென்றார் மேரி கோம்!

ஆசிய விளையாட்டு போட்டியில் குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார்.

51 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை ஷெகரேபேகோவாவை சந்தித்தார் மேரி கோம்.

7 தங்கம், 8 வெள்ளி, 32 வெண்கல பதக்கங்களுடன் தரவரிசையில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!