திருவாரூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தன் போட்டி! | marothon, aids, students

வெளியிடப்பட்ட நேரம்: 17:36 (05/02/2015)

கடைசி தொடர்பு:17:57 (05/02/2015)

திருவாரூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தன் போட்டி!

திருவாரூர்: திருவாரூரில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தன் போட்டி நடைபெற்றது. 

திருவாரூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துடன் இணைந்து  ஒளிரவன் அமைப்பு சார்பில் இந்த போட்டி நடைபெற்றது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமாக மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர்


3 ஆயிரத்து 800 வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டி, பல பிரிவுகளாக நடைபெற்றது.மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  ரொக்கப்பரிசுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பந்தய தூரத்தை முழுமையாக கடந்தவர்களுக்கும் சான்றிதழ்கள் அளிக்கப்பட்டது.

செய்தி படங்கள்: த.க.தமிழ் பாரதன்

(மாணவப் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்