வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (12/09/2016)

கடைசி தொடர்பு:20:26 (12/09/2016)

'தங்கமகன்' தங்கவேலு பற்றிய A to Z செய்திகள்! SingleClickRead

பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார். 'தங்கமகன்' தங்கவேலு A to Z அப்டேஸ் இங்கே..

”மருத்துவக் கடனை அடைக்கவேண்டும்'': சாம்பியன் தங்கவேலுவின் கனவு! க்ளிக் செய்க...

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்கவேலுவை தங்களது லட்சியப் பயணத்திற்கு ஆதர்சனமாக வைத்து ஒவ்வொரு இந்தியரும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தங்கவேலுக்கு ஒரு கனவு இருக்கிறது. அந்த கனவு இப்போது கைகூடவும் போகின்றது.  

 

பாரா ஒலிம்பிக் சாம்பியன் ‘தங்க’வேலு... யார் இவர்..? க்ளிக் செய்க

பிரேசிலில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் ‘தங்க’வேலு. சேலத்தில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான தங்கவேலு, இன்று இந்தியா முழுவதிலும் பிரபலமடைந்திருக்கலாம். ஆனால்..

 

காய்கறி வியாபாரம்... கூலிவேலை... சாதித்த மகன்..! தங்கமகன் தாயார் நெகிழ்ச்சி.. க்ளிக் செய்க...

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளதன் மூலம் எனக்கும் அவன் பிறந்த ஊருக்கும் மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை சேர்த்து விட்டான் மாரியப்பன் என்று அவரது தாயார் சரோஜா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

 

தங்கமகன் தங்கவேலுக்கு குவியும் வாழ்த்துகள்! க்ளிக் செய்க...

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

தங்கம் வென்ற தங்கவேலுக்கு ரூ.2 கோடி பரிசு! - தமிழக அரசு அறிவிப்பு.. க்ளிக் செய்க...

பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகையை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.

 

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்தார் மாரியப்பன் தங்கவேலு! க்ளிக் செய்க...

பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் இந்தியா தட்டிச் சென்றது. இந்திய வீர் வருண் சிங் பாடி வெண்கலம் வென்றார்.

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்