வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (19/11/2016)

கடைசி தொடர்பு:17:30 (21/11/2016)

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 98/3

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விஷாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 56, ரஹானே 22 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா அணி இங்கிலாந்தை விட 298 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியில் ப்ராட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க