வெளியிடப்பட்ட நேரம்: 10:27 (28/11/2016)

கடைசி தொடர்பு:12:53 (28/11/2016)

#INDvsENG - ஆட்டமிழந்தார் அஷ்வின்

மொஹாலியில் இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இப்போது ஏழு விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் முன்னிலையில் உள்ளது இந்தியா. 72 ரன்களுடன் சதத்தை நெருங்கிய அஷ்வின், பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் அவுட் ஆனார். ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து ஆடி வருகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க