வெற்றியை நோக்கி பயணிக்கும் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி | India enters semi-finals of the Junior Men’s Hockey World Cup

வெளியிடப்பட்ட நேரம்: 12:44 (16/12/2016)

கடைசி தொடர்பு:13:10 (16/12/2016)

வெற்றியை நோக்கி பயணிக்கும் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரில், இந்திய  ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று லக்னோவில் உள்ள மேஜர் தியான் சந்த் ஸ்டேடியத்தில் நடைபெற்ற காலிறுதி போட்டியில், ஸ்பெயின் அணியை இந்தியா எதிர்கொண்டது. அபாரமாக விளையாடிய இந்திய அணி, 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்திய ஜூனியர் அணிக்கு சமூகவலைத்தளத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது!

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க