வெளியிடப்பட்ட நேரம்: 20:44 (19/12/2016)

கடைசி தொடர்பு:20:44 (19/12/2016)

2017 ஐ.பி.எல் சீசனில் களமிறங்கும் வீரர்கள்

2017 ஐ.பி.எல் சீசனில் ஏலத்துக்கு விடப்படும் வீரர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி, பீட்டர்சன், இஷாந்த் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் வருகின்ற சீசனில் விளையாடும் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 44 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 140 வீரர்கள் அந்தந்த அணிகளிலேயே தக்கவைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தோனி, கோலி, அஸ்வின், ரெய்னா, தவான், ரோஹித் சர்மா,ஜாகீர்கான், ஹர்பஜன்சிங், புவனேஷ்வர்குமார், ஜடேஜா, சமி, டிவில்லியர்ஸ், கெய்ல், வார்னர், பொல்லார்டு, மேக்ஸ்வெல், டுமினி, ரஸல், டூப்ளிஸ்ஸி, சுனில்நரைன் போன்றோர் கடந்த அணிகளில் விளையாடிய அதே அணிகளில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க