வெளியிடப்பட்ட நேரம்: 21:57 (29/12/2016)

கடைசி தொடர்பு:10:33 (30/12/2016)

கிரிக்கெட் வீரரின் வேற லெவல் ஐடியா!

இந்திய ஏ அணி மற்றும் ஐ.பி.எல். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடி வரும் வீரர் சச்சின் பேபி. இவர் விரைவில் சாண்டி என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில் இவரது திருமண அழைப்பை மிகவும் வித்தியாசமான முறையில் தயாரித்துள்ளார். இதற்காக தயாரிக்கப்பட்ட வீடியோவில் சச்சின் பேட் செய்கிறார். மணப்பெண் சாண்டி பந்து வீசுகிறார். இதில் சாண்டியின் அழகில் மயங்கிய சச்சின், அவரது பந்தில் போல்டாகி, காதலில் விழுகிறார். 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க