எனக்கு யாரும் போட்டியில்லை: சஹா | Parthiv is not my Competition saha

வெளியிடப்பட்ட நேரம்: 06:38 (30/12/2016)

கடைசி தொடர்பு:10:16 (30/12/2016)

எனக்கு யாரும் போட்டியில்லை: சஹா

இங்கிலாந்து தொடரில் காயம் காரணமாக வெளியேறிய இந்திய கீப்பர் சஹாவிடம் உங்கள் இடத்தை பார்த்திவ் ஆக்கிரமித்து விட்டாரா என்ற கேள்விக்கு ''நான் யாரையும் போட்டியாக கருதுவதில்லை. தேர்வுக்குழு என்ன முடிவெடுக்கிறதோ அது தான் இறுதி முடிவு. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மட்டுமே என் வேலை'' என்று கூறியுள்ளார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க