உலக சாம்பியன்ஷிப் தொடரில் நடால் வெற்றி! | Rafael Nadal wins Mubadala tennis ChampionShip

வெளியிடப்பட்ட நேரம்: 22:34 (31/12/2016)

கடைசி தொடர்பு:19:21 (31/12/2016)

உலக சாம்பியன்ஷிப் தொடரில் நடால் வெற்றி!

முபாதலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடந்து வந்தது. அபுதாபியில் இன்று நடைபெற்ற  இறுதிப்போட்டியில், ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால் - பெல்ஜியம் நாட்டின் டேவிட் கோஃபின் மோதினர். இதில் 6-4, 7-6 என்ற செட் கணக்கில், டேவிட்டை வீழ்த்தி  நடால் வெற்றி பெற்றார். இதன் மூலம் சாம்பின்ஷிப் பட்டத்தை நடால் தக்க வைத்துள்ளார்.  நடால் முபாதலா உலக டென்னிஸ் சாம்பியன் ஷிப்பை கைப்பற்றுவது இது நான்காவது முறை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க