உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்!

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு குஜராத் கிரிக்கெட் சங்கம் 700 கோடி ரூபாய் செலவில் அடிக்கல் நாட்டியுள்ளது. இதில் 1.1 லட்சம் பார்வையாளர்கள்  பார்க்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது. தற்போது மெல்பெர்ன் தான் உலகின் மிகப்பெரிய மைதானம் என்ற பெயரை கொண்டுள்ளது. இதில் 90 ஆயிரம் பேர் ஒரு போட்டியை ரசிக்க முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!