வெளியிடப்பட்ட நேரம்: 21:54 (19/01/2017)

கடைசி தொடர்பு:21:54 (19/01/2017)

#CricketUpdates: இந்தியா த்ரில் வெற்றி!

India beats England

இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையே கட்டாக்கில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 381 ரன்கள் குவித்தது. யுவராஜ் மற்றும் தோனி சதமடித்து அசத்தினர். இதையடுத்து,382 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 366 ரன்கள் எடுத்தது. அந்த அணி கேப்டன் மோர்கன் 102 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அஸ்வின் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.  இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில், இங்கிலாந்தை வீழ்த்தி, இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா வென்றுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க