2-வது டி20 போட்டி: இந்தியா பேட்டிங்

t20 cricket

இந்தியா - இங்கிலாந்து மோதும் 2வது டி20, நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பவுலிங்கை தேர்வு செய்தார். முதல் டி20 போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்கை தொடங்கி, போட்டியை பறிகொடுத்தது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளதால், இன்றைய போட்டியை இந்தியா வெல்ல வேண்டியது கட்டாயம்.

படம்: BCCI

Do you like the story?

Please Appreciate the Author by clapping!