சையது மோடி சர்வதேச பேட்மின்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து | PV Sindhu wins Syed Modi International Badminton Championship

வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (29/01/2017)

கடைசி தொடர்பு:20:33 (29/01/2017)

சையது மோடி சர்வதேச பேட்மின்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து

sindhu

சையது மோடி சர்வதேச பேட்மின்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தோனேசியா வீராங்கனை கிரிகோரியா மரிஸ்காரை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார். 21-13, 21-14 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சிந்து சாம்பியன் ஆனார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close