இந்தியா இங்கிலாந்து டி-20: இந்தியா த்ரில் வெற்றி

இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டி 20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி,20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 139 ரன் மட்டுமே எடுத்தது. 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!