வெளியிடப்பட்ட நேரம்: 03:16 (09/02/2017)

கடைசி தொடர்பு:03:08 (09/02/2017)

சானியா மிர்சாவுக்கு சம்மன்

சானியா மிர்சா

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு, ஹைதராபாத் சேவை வரி அலுவலகம் சம்மன் அனுப்பியுள்ளது. சானியா மிர்சா சேவை வரியை முறையாக செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 16-ம் தேதி விசாரணைக்குத் தேவையான ஆவணங்களுடன் நேரில் அல்லது அங்கீகரித்த முகவர் மூலமாக ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சானியா மிர்சாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க