வெளியிடப்பட்ட நேரம்: 15:37 (12/02/2017)

கடைசி தொடர்பு:17:39 (12/02/2017)

சாம்பியன் பட்டம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி!

Blind cricket team

பார்வையற்றோருக்கான 20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை இறுதிப் போட்டி இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று பெங்களூரில் இருக்கும் எம்.சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்றது. அதில், இந்திய அணி பாகிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 20 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது. சென்ற முறையும் இந்தியா தான் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. கடந்த முறையும் இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதியது பாகிஸ்தான் அணிதான். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க