வெளியிடப்பட்ட நேரம்: 13:46 (19/02/2017)

கடைசி தொடர்பு:17:42 (19/02/2017)

#IPL2017: கேப்டன் பதவியில் இருந்து தோனி நீக்கம்

Dhoni

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புனே அணி கேப்டன் பதவியில் இருந்து தோனி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தோனிக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.


2016ல் நடந்த ஐபிஎல் தொடரில், தோனி தலைமையிலான புனே அணி ஐந்து போட்டிகளில் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளது. இதனால் புனே அணி ஏழாவது இடத்துக்கு பின் தங்கிவிட்டது. தோனி நீக்கப்பட்டதற்கு இதுவே காரணம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தோனியாக தான் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்றும் செய்திகள் வெளியாகி வருகிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க