வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (20/02/2017)

கடைசி தொடர்பு:21:39 (20/02/2017)

3 நாட்களில் 517 கி.மீ: இந்தியாவின் மாரத்தான் கில்லி

இந்திய நடிகர் மிலிண்ட் சோமன், அமெரிக்காவில் நடந்த மாரத்தானில், 3 நாட்களில் 517 கி.மீ கடந்து 'Ultraman' பட்டத்தை வென்றுள்ளார். காலணிகள் இல்லாமல் பங்கேற்கும், இந்த மாரத்தான்தான் உலகின் கடினமான மாரத்தானாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த மாரத்தானில், சோமன் முதல் நாளில் 10 கி.மீ நீந்தியும், 148 கி.மீ பைக்கில் சென்றும், 2-ம் நாளில் 276 கி.மீ பைக் பயணம், 3-ம்நாள் 84 கி.மீ ஓடியும் இந்த சாதனையை படைத்துள்ளார்.

Milind Soman

மிலிண்ட் சோமன் மட்டுமில்லை அபிஷேக் மிஷ்ரா, ப்ரித்திவ் ராஜ் பட்டில், கௌஸ்டப் ரத்கர், மன்மத் ரேபா ஆகிய ஐந்து இந்தியர்களும், இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க