வெளியிடப்பட்ட நேரம்: 05:21 (22/02/2017)

கடைசி தொடர்பு:08:32 (22/02/2017)

அஸ்வினிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: நாதன் லயன்

29 வயதான ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன், எதிர்வரும் தொடரில் இந்திய ஆடுகளங்களில் சிறப்பாக பந்து வீச வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். போட்டிக்கு முன் அவர் அளித்துள்ள பேட்டியில், அஸ்வின் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். கீட்ஸுடன் இணைந்து சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியும் என நம்புவதாக, நாதன் லயன் கூறியுள்ளார். சென்ற முறை ஆஸி அணி இந்தியா வந்த போது, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் இவர்தான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க