வெளியிடப்பட்ட நேரம்: 09:58 (02/03/2017)

கடைசி தொடர்பு:12:02 (02/03/2017)

மூன்றாவது முறையாக பாலி உம்ரிகர் விருதுபெறும் விராட் கோலி!

Virat Kohli

இந்திய கிரிக்கெட் அணியின்  கேப்டன் விராட் கோலிக்கு, பி.சி.சி.ஐ-யின் பாலி உம்ரிகர் விருதும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு,  திலிப் சர்தேசாய் விருதும் வழங்கப்படுகிறது. விராட், மூன்றாவது முறையாக இந்த விருதினைப் பெறுகிறார். அஸ்வின், இரண்டாவது முறையாக திலிப் சர்தேசாய்  விருதினைப் பெறுகிறார்.  2016-ம் ஆண்டுக்கான பி.சி.சி.ஐ விருது வழங்கும் விழா, வரும் 8-ம் தேதி, பெங்களூரில் நடைபெற உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க