Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய அணியின் புதிய ஸ்பான்ஸர் OPPO!

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்ஸராக ஸ்டார் இந்தியா நிறுவனம் இருந்து வருகிறது. இதனுடைய ஒப்பந்தம் வருகின்ற 31-ம் தேதியுடன் முடிகிறது. ஸ்டார் இந்தியா நிறுவனம் கடந்த 2013-ம் ஆண்டு முதல், இந்தியாவின் ஸ்பான்ஸராக இருந்து வருகிறது. இதையடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்ஸராக ஓப்போ (OPPO) மொபைல் நிறுவனத்தை, பிசிசிஐ அறிவித்துள்ளது. 538 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஓப்போ நிறுவனம்தான், இந்திய அணியின் ஸ்பான்ஸர். 

 

தற்போதைய ஆஸ்திரேலிய அணியுடனான தொடருக்குப்பின், அனைத்து விதமான இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சிகளிலும், ஓப்போ லோகோ இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement