வெளியிடப்பட்ட நேரம்: 09:55 (10/03/2017)

கடைசி தொடர்பு:10:16 (10/03/2017)

பிட்ச் எப்படி இருக்க வேண்டும்...தோனி ஆலோசனை

Dhoni

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற உள்ளது. முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த மாநிலத்தில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியின் முன் ஏற்பாடுகளை சரிபார்க்க ஸ்டேடியத்துக்கு தோனி அடிக்கடி வருவதாக போட்டிகளம் தயார் செய்யும் எஸ்.பி. சிங் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி பிட்ச் நிலவரங்கள் குறித்து கவனமாக ஆலோசனை வழங்கி வருகிறாராம் தோனி!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க