வெளியிடப்பட்ட நேரம்: 03:13 (17/03/2017)

கடைசி தொடர்பு:12:44 (24/03/2017)

விராட் கோலிக்கு பெரிய காயங்கள் இல்லை: பிசிசிஐ

விராட் கோலி

ராஞ்சியில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது, விராட் கோலிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதுகுறித்து பிசிசிஐ, ட்விட்டரில் "கோலி காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். பலமான காயங்கள் எதுவும் இல்லை" எனக் கூறியுள்ளது.