Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#IPL10: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் மோதல்

இன்று ஐபிஎல் தொடரின் 19-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் இருபது ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்துள்ளது.

இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் சந்திக்கின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து விளையாடிய ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் குவித்துள்ளது. சன்ரைசர்ஸில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 54 பந்துகளில் 70 ரன்கள் குவித்துள்ளார். இதில் 7 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். நமன் ஓஜா 20 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் தரப்பில் அக்ஸர் பட்டேல், மோஹித் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close